Home » , , , » இன்றைய இராசி பலன் 04.06.2014

இன்றைய இராசி பலன் 04.06.2014

இன்றைய இராசி பலன்

மேஷம்

மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

ரிஷபம்

ரிஷபம்: பழைய பிரச்னை களுக்கு சுமுக தீர்வு காண் பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமை யும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

மிதுனம்

மிதுனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்து வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

கடகம்

கடகம்: காலை 7 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்ப தால் எதிலும் பொறுமையுடன் செயல்படப்பாருங்கள். பிற்பகல் முதல் கணவன், மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

சிம்மம்

சிம்மம்: காலை 7 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். மனஇறுக்கங்கள் உருவாகும். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

கன்னி

கன்னி: எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சக  ஊழியர்களுடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. போராடி வெல்லும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

துலாம்

துலாம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். மதிப்புக் கூடும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

விருச்சிகம்

விருச்சிகம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய் வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலகி நின்ற வர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார் கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

தனுசு

தனுசு: காலை 7 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். தொழிலில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நிம்மதியான நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

மகரம்

மகரம்: காலை 7 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவ தால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிக்கப்பாருங்கள். கணவன்,மனைவிக் குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறை கூறு வதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

கும்பம்

கும்பம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியா பாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

மீனம்

மீனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
Share this video :

0 comments:

Post a Comment

Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website