Home » , , » உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் பிரேசில் நாட்டில்

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் பிரேசில் நாட்டில்

இந்தப் போட்டியில் 32 நாடுகள் பங்குபெறுகின்றன.
அவை எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் உள்ளன.
நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் மொத்தம் 12 நகரங்களிலுள்ள விளையாட்டு அரங்குகளில் நடைபெறுகின்றன.
முதல் போட்டி தொடக்க நாளன்று பிரேசில் மற்றும் குரேஷிய நாட்டு அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.
பிரேசில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை 54 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது.

சபீர் பாஷா(இடது)
நடைபெறவுள்ள உலகக் கோப்பை மிகவும் கடுமையாக இருக்கும் என்றும் அதிலும் உள்நாட்டில் ஆடும் பிரேசில் அணி கூடுதலான அழுத்தங்களை சந்திப்பார்கள் என்கிறார் இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் சபீர் பாஷா.
ஆசிய அணிகளையும் குறைத்து மதிப்பிட முடியாது எனவும் அவர் கூறுகிறார்.
அவரது பேட்டியை உள்ளடக்கிய ஒரு முன்னோட்டத்தை இங்கே கேட்கலாம்.
Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website