Home » , , » யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் தேசிய ரீயில் முதலிடம்

யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் தேசிய ரீயில் முதலிடம்

இன்று மாலை வெளியாகிய க.பொ.த. உயர்தரப் தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் கணிதப் பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார் யாழ். இந்துக் கல்லூரி மாணவன் பாக்கியராஜா டாருகீசன். 


இதேவேளை கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் 8ஆம் இடத்தையும் யாழ். இந்து மாணவன் ஒருவர் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website